கோழிகள் மர்ம சாவு

கோழிகள் மர்ம சாவு

Update: 2021-02-24 19:49 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள வடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் தனது வீட்டில் கோழி, சேவல்களை வளர்த்து வந்தார். நேற்று காலை தனது 8 கோழி மற்றும் சேவல்கள் மர்மமான முறையில் வீட்டின் அருகில் இறந்து கிடந்தது குறித்தும், இதற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காரணமாக இருப்பார் என சந்தேகம் அடை வதாக திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்