ஆம்பூரில் கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஆம்பூரில் கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஆம்பூர்
ஆம்பூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கடந்த வாரம் கிராம உதவியாளர்கள் வருவாய் அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை மனுவில் ரத்தததால் கையெழுத்திட்டு தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்றும் அதே கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.