சேலத்தில் சூதாடிய 8 பேர் கைது

சேலத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-02-21 00:43 GMT
சேலம்,

சேலம் மூணாங்கரடு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்