செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பறக்க விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும் இந்த கொடி காற்று காரணமாக சேதம் அடைந்தது. அதை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்கள் நேற்று பழைய கொடியை கழற்றி விட்டு, புதிய கொடியை ஏற்றினார்கள்.