தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை;

Update: 2021-02-19 21:28 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் தவக்காலத்தின் முதல் வாரம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிலுவைப் பாதை மற்றும் தவக்கால சிறப்பு பிரார்த்தனை நேற்று மாலை நடைபெற்றது. தவக்கால சிலுவைப்பாதை பிரார்த்தனையினை புதுப்பட்டி பங்கு மதுரை மறை மாவட்டம் பங்குத்தந்தை டேவிட் சுகுமார் நடத்தி வைத்தார். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்