கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.

Update: 2021-02-19 19:31 GMT
கரூர்
சென்னை கடலோர அமலாக்க துறை எஸ்.பி.யாக பணியாற்றிய மகேஸ்வரன் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நேற்று காலை 10 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்று கொண்டார்.

மேலும் செய்திகள்