கறம்பக்குடியிலிருந்து சென்னைக்கு அரசு பஸ்

கறம்பக்குடி
கறம்பக்குடியிலிருந்து கந்தர்வகோட்டை வழியாக சென்னைக்கு அரசு பஸ் தொடக்க விழா கறம்பக்குடி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஆறுமுகம் எம்.எல்.ஏ. கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணகுமார், நகர செயலாளர் அப்துல்லா, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயாபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை மேலாளர் ஜாபர் நன்றி கூறினார்.