குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
திருமயம்
திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருமயம் சைல்டு லைன் களப்பணியாளர் ராஜலட்சுமி, குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, இளம் வயது திருமணத்தை தடுத்தல், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து எடுத்து கூறினார். இதில், ஊரக வேலை திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.