வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Update: 2021-02-18 20:42 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 165 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்