பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2021-02-18 20:25 GMT
பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 

முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் நடத்தினர். அன்று இரவு 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, செட்டியூர், திப்பணம்பட்டி, சிவநாடாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 

மேலும் செய்திகள்