சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2021-02-18 20:12 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே உள்ள சாய்பாபா காலனியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சாய்பாபாவிற்கு  பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் போன்ற வாசனை திரவியங்களால்  அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்