குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-02-13 19:58 GMT
மதுரை
மதுரை பெத்தானியபுரம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் தினேஷ்குமார்(வயது 28). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன்பேரில் கரிமேடு போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்