அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டி

அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது;

Update: 2021-02-13 19:58 GMT
மதுரை
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஓட்டப்பந்தயத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய பெண்களை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்