2 கன்றுகளை ஈன்ற பசு

2 கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Update: 2021-02-13 19:49 GMT
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள கா.அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45). இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். சினையாக இருந்த அந்த பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது. இதையடுத்து மாட்டையும், கன்றுகளையும் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்