கூடங்குளத்தில் கண்காணிப்பு கேமரா தொடக்க விழா

கூடங்குளத்தில் கண்காணிப்பு கேமரா தொடக்க விழா நடந்தது.;

Update:2021-02-13 01:39 IST
கூடங்குளம்:
கூடங்குளம் கிழக்கு பஜார் அருகில் வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இணைந்து கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். அதை கூடங்குளம் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ இயக்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்