அரவக்குறிச்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் கவுரவ தலைவர் சதீஷ், மாவட்ட பொருளாளர் கருணாநிதி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தாதம்பாளையம் ஏரியை தூர் வார வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.