இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-02-11 20:47 GMT
மலைக்கோட்டை,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய மேற்கு வங்க போலீசாரை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று இரவு திருச்சி மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில இணைச்செயலாளர் பாலசந்திரபோஸ் பேசினார்.

மேலும் செய்திகள்