மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தடுப்பூசி

மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-02-11 20:47 GMT
செம்பட்டு, 
முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது பெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 260 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் கமாண்டன்ட் சனிஷ் உள்பட 100 பேர் சுப்பிரமணிய புரத்தில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மீதம் உள்ள 160 பேருக்கு போடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்