போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
அறந்தாங்கி
அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், 11 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்த புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.