ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-09 08:40 GMT
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விருதுநகர் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் வினியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்