விருதுநகரில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
விருதுநகரில் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியாளர் ஜெயராமன் தடைகளும் அதனை தகர்க்கும் நடைமுறைகளும் என்பது பற்றி விரிவாக பேசினார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க கவர்னர் (தேர்வு) இதயம் முத்து, சங்க தலைவர் வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.