புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தினை திரும்பப்பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பெனட்அந்தோணிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்புராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.