கல்லிடைக்குறிச்சியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

கல்லிடைக்குறிச்சியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-06 07:09 GMT
அம்பை:
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் அருகில் முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரிய ஜூம்மா பள்ளி தலைவர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ரஹ்மத் பள்ளி தலைவர் நாகராஜன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்