வானமாமலை பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;
நாங்குநேரி:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வானமாமலை கோவில் ஜீயரிடம் ஆசி பெற்றார். அப்போது அவருடன் நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு மற்றும் பலர் வந்தனர்.