விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் சாதிய அடக்குமுறைகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் சாதிய அடக்குமுறைகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாவாணன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் கலைமுரசு தொடக்க உரையாற்றினார். முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் நிறைவுரையாற்றினார்.