பா.ஜனதா நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஒரே நேரத்தில் 277 பேர் கோட்டை போலீசில் புகார்

பா.ஜனதா நிர்வாகி மீது நடவடிக்கை கோரி ஒரே நேரத்தில் 277 பேர் கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.

Update: 2021-02-05 22:54 GMT
நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி பாபு ரோடு குமந்தன் பள்ளிவாசல் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நேற்று மதியம் ஜிம்மா தொழுகை முடிந்ததும் 277 பேர் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று தனித்தனியாக புகார் கொடுத்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் புகார் கொடுக்க திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்