விறகு ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

விறகு ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

Update: 2021-02-05 06:06 GMT
வெள்ளியணை

தஞ்சாவூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை கரூர் அருகே ஏமூர் பகுதியில் நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு பகுதியில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் செய்திகள்