மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

Update: 2021-02-04 06:52 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,575 ஆக உயர்ந்துள்ளது. 16 ஆயிரத்து 312 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 25 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றார். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை பற்றிய விவரங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்