அஞ்செட்டியில் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி

அஞ்செட்டியில் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி.

Update: 2021-02-04 06:31 GMT
தேன்கனிக்கோட்டை,

அஞ்செட்டி அருகே சேசுராஜபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 25). கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார்சைக்கிளில் அஞ்செட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தார். கவுண்டர்கோட்டா என்ற இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை  தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்