பெரம்பலூர் மாவட்டத்தில் 953 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 953 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-01-31 05:40 GMT
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 15-வது நாளான நேற்று 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தம் 953 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்