சேலத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

சேலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2021-01-22 22:48 GMT
அணிவகுப்பு ஒத்திகை
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் சேலம் மாவட்ட போலீசாரின் அணிவகுப்பு இடம்பெறுகிறது. 

இதற்காக சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்