பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சாயல்குடி,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். கடலாடி மற்றும் சாயல்குடி பகுதிகளுக்கு வருகை புரிந்த முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முனியசாமி பாண்டியன், கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன,் ஜெயச்சந்திரன், மகேஸ்வரி சக்திவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சொர்ணவள்ளிசெந்தூர்பாண்டியன், மூக்கூரான்,அரசு ஒப்பந்ததாரர் ராமர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு தலைவர்கள் செவல்பட்டி பால்பாண்டியன், நரிப்பையூர் பால்ராஜ்,பிள்ளையார் குளம் கூட்டுறவு சங்க துணை தலைவர் கதிரேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அமிர்த பாண்டியன், ஊராட்சித் தலைவர்கள் வில்வத் துரை, ஏ. உசிலங்குளம் காளீஸ்வரி செந்தூர் பாண்டியன், வீரபாண்டியன், காளிமுத்து, மகரஜோதி, ஒன்றிய கவுன்சிலர்கள் குஞ்சரம் முருகன், மகேசுவரி சக்திவேல், தொழில் அதிபர் கதிரேசன், கிளை செயலாளர் கணேசன், தனியன்கூட்டம் கிளைச் செயலாளர் முருகன், ஒன்றிய விவசாய அணி தலைவர் சண்முக போஸ், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொண்ணு பாண்டியன், கடலாடி நகர செயலாளர் முருகேசபாண்டியன்,ஊராட்சி செயலாளர்கள் அறிவழகன், செல்லச்சாமி, வெற்றி முருகன்,ஊராட்சி தலைவர்கள் மணிமேகலை முத்துராமலிங்கம், அனந்தம்மாள் அற்புதராஜ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கன்னிராஜபுரம்
இதேபோல் சாயல்குடி கன்னிராஜபுரம் ஆகிய பகுதியில் சாயல்குடி ஒன்றிய அ.தி.மு.க.. செயலாளர் அந்தோணி ராஜ், மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவின்குமார் ஆகியோர் தலைமையில் முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தர்மர், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகையா பாண்டியன், தனிச்சியம் ஊராட்சி செயலாளர் சந்திரன்,கடலாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆத்தி, சாயல்குடி நகர் செயலாளர் ஜெயபாண்டியன், ஒன்றிய பாசறை செயலாளர் அரச பாண்டியன், ஊராட்சி தலைவர்கள் கன்னியம்மாள் சண்முகவேல், கவிதா அய்யனார் ஆகியோர் முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
நடவடிக்கை
கன்னிராஜபுரத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- பனைதொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பனை தொழிலாளர்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்ததால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தமிழ்நாடு பனை வெல்ல கூட்டுறவு இணைய தலைவரும் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் சேதுபாலசிங்கம் வரவேற்று பேசினார். அவர் தலைமையில் முதல்-அமைச்சருக்கு நாடார் சமுதாயத்தினர், சங்கத்தினர், பனைத்தொழிலாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் கொசவன் குளம் கிளைச் செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர்கள் கன்னிராஜபுரம் சுப்பிரமணியன், நரிப்பையூர் நாராயணன், மூக்கையூர் பொம்மை, ஒன்றிய கவுன்சிலர் முருகன், முன்னாள் கூட்டுறவு தலைவர் செல்வகணபதி, தியாகி தர்மக்கன் கல்வியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகர பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நவ பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் சுரேஷ், தொழில்அதிபர் மதுரை வீரன், மாரியூர் வள்ளி டிராவல்ஸ் முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனீஸ்வரன் இணைச்செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.