வேளாண் சட்டத்தை கண்டித்து நீடாமங்கலத்தில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீடாமங்கலம் பெரியார்சிலைஅருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் பெரியார்சிலைஅருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றியசெயலாளர் சித்திக் முன்னிலை வகித்தார். மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் அரவிந்தன், மாநில கொள்கை பரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுகொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பபெறவேண்டும் என்பது ்உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி மற்றும் ஒன்றிய, நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நம்மாழ்வார் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.