வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரி மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களை திரும்பபெற கோரி மக்கள் ஜனநாயக கட்சி் சார்பில் திருமயம் அருகே உள்ள லெம்பலகுடி சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
திருமயம்,
மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களை திரும்பபெற கோரி மக்கள் ஜனநாயக கட்சி் சார்பில் திருமயம் அருகே உள்ள லெம்பலகுடி சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.