விழுப்புரத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
விழுப்புரத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்து கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக அவர் திருவண்ணாமலையில் ஆய்வுக்கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு நேற்று மதியம் விழுப்புரம் வந்தார். அவருக்கு விழுப்புரம் புறவழிச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, முத்தமிழ்செல்வன், பிரபு, முன்னாள் எம்.பி. ஏழுமலை, மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் அற்புதவேல், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பெரும்பாக்கம் ராஜா, கண்ணன், புலியனூர் விஜயன், சேகரன், கீழ்எடையாளம் நடராஜன், பக்தவச்சலம், எசாலம் பன்னீர், முகுந்தன், புண்ணியமூர்த்தி, ஏகாம்பரம், கோவிந்தசாமி, சோழன், அண்ணாதுரை, விநாயகமூர்த்தி, பொன்மலர்தயாளன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திண்டிவனம் ஷெரீப், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ் குமரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட அரசு வக்கீல் சீனிவாசன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சத்யராஜ், நகர செயலாளர்கள் திண்டிவனம் வக்கீல் தீனதயாளன், விக்கிரவாண்டி பூர்ணராவ், செஞ்சி வெங்கடேசன், அனந்தபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தாயிராமலிங்கம், துணைத்தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், செஞ்சி ஒன்றிய மாணவர் அணி தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா சுரேஷ்பாபு, மகாலட்சுமி ஏகாம்பரம், இந்திரா பன்னீர், அரசு ஒப்பந்ததாரர் குமார், தொழில் அதிபர் தொரவி சுப்பிரமணி, முன்னாள் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒலக்கூர் ஒன்றிய பாசறை இணை செயலாளர் காளிபிரதாப், முன்னாள் ஒருங்கிணைந்த ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர், விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் எண்டியூர் விநாயகம், எண்டியூர் இளைஞரணி பாசறை செயலாளர் பிரபாகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கண்ணன், நல்லாவூர் கிளை செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், வக்கீல் தென்பசியார் ராம்குமார், பெலாக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சீனிவாசன், கோலியனூர் ஒன்றிய துணை செயலாளர் சீத்தா கலியபெருமாள், கல்லப்பட்டு ஊராட்சி செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறை, கனிம வளத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.