மாதாந்திர பராமரிப்பு பணி அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
மதுரை,
மதுரை தெப்பக்குளம் மற்றும் அனுப்பானடி பகுதி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலைத்திற்கு உட்பட்ட பகுதிகளான ராஜிவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை.
ஐராவதநல்லூர், பாபு நகர், சுந்தர்ராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜாமான் நகர், தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மற்றும பங்கஜம் காலனி.
மின்தடை
அனுப்பானடி தெப்பக்குளம் ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்.ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தெரு, சின்னகண்மாய், பாலரெங்காபுரம், சண்முகநகர், நவரத்தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ்காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்கு பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.