விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களின் சேவையை பாராட்டி நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் முகாம் தலைவர் சுந்தர நாகராஜன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் இளவல், வக்கீல் விஜி, மாவட்ட துணை அமைப்பாளர் வேல்முருகன், மூர்த்தி, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.