ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில், வாகனங்களுக்கு அனுமதி எப்போது? கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டி
ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் எப்து அனுமதிக்கப்படும் என்பது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டி அளித்து உள்ளார்.
மசினகுடி,
தமிழகத்தில் உள்ள மலைப்பாதைகளில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையும் ஒன்று. 12.7 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மலைப்பாதை செங்குத்தான மலைப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலைப்பாதையில் அதிகமான வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையின் 34-வது கொண்டை ஊசிவளைவில் கடந்த 2018-ம் ஆண்டு கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத் தில் 5 பேர் பரி தா ப மாக உயி ரி ழந் த னர். 2 பேர் படு கா யங் க ளு டன் மீட் கப் பட் ட னர். இத னை ய டுத்து அந்த சாலை யில் உள் ளூர் வாக னங் களை தவிர வெளி மா நில மற் றும் வெளி மாவட்ட வாக னங் கள் செல்ல கட் டுப் பா டு கள் விதிக் கப் பட்டு உள் ளது. மேலும் இரவு நேரங் களில் வாக னங் கள் செல்ல தடை விதிக் கப் பட் டன.
இந் த நி லை யில் கல் லட்டி மலைப் பாதை வழி யாக அனைத்து வாக னங் களும் அனு ம திக்க மாவட்ட நிர் வா கம் முடிவு செய் துள் ளது. அதற் காக அந்த மலைப் பா தை யில் உள்ள 36-வது கொண்டை ஊசி வளை வு களில் பாது காப்பு ஏற் பா டு கள் செய்ய மாவட்ட கலெக் டர் இன் ன சென்ட் திவ்யா உத் த ர விட் டுள் ளார்.
அதன் படி தமி ழ கத் தி லேயே முதல் முறை யாக ரப் பர் உரு ளை க ளால் ஆன ‘ரோலர் கேஸ் பேரி யர்’ என்ற தடுப் பு கள் அமைக் கும் பணி நடை பெற்று வரு கிறது. முதற் கட் ட மாக 34-வது கொண்டை ஊசி வளை வில் இந்த பணி முடி வ டைந்து உள் ளது. இந்த பணியை மாவட்ட கலெக் டர் இன் ன சென்ட் திவ்யா நேரில் பார் வை யிட்டு ஆய்வு செய் தார். இதைத் தொ டர்ந்து அவர் நிரு பர் க ளுக்கு பேட்டி அளித் தார். அப் போது கலெக் டர் இன் ன சென்ட் திவ்யா கூறி ய தா வது:-
ஊட் டி யில் இருந்து கல் லட்டி வழி யாக மசி ன குடி செல் லும் ரோடு மிக வும் ஆபத் தான சாலை யாக உள் ளது. இத னால் அடிக் கடி விபத் து கள் ஏற் பட்டு வரு கிறது. இதனை தடுக்க தற் போது நட வ டிக்கை எடுக் கப் பட் டது. அதற் காக ரப் பர் ரோலர் கேஸ் பேரி யர் என்ற புதிய முறை அறி மு கம் செய் யப் பட்டு உள் ளது. தமி ழ கத் தில் முதல் முறை யாக இந்த ரப் பர் ரோலர் கேஸ் பேரி யரை பொருத் தும் பணி தொடங் க பட் டுள் ளது. சோதனை முறை யில் இந்த பணி மேற் கொள் ள பட் டது.
அந்த சாலை யில் ஆபத் தான இடங் கள் கண் ட றி யப் பட்டு வெவ் வேறு இடங் களில் மொத் தம் 350 மீட் ட ருக்கு இந்த ரோலர் கேஸ் பேரி யர் (ரப்பர் உருளை)அமைக் கப் ப டு கிறது. முதற் கட் ட மாக 50 மீட் ட ருக்கு அமைக் கும் பணி முடி வ டைந்து உள் ளது. மீத முள்ள 300 மீட் ட ருக் கும் பொருத் தும் பணி நிறை வ டைந்த பின் னர் கல் லட்டி மலைப் பாதை உள்ள சாலை யில் அனைத்து வாக னங் களும் சென்று வர அனு ம திக் கப் படும்.
இவ் வாறு அவர் கூறி னார்.