உள்ளாட்சி தேர்தல்: குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
கருங்கல்,
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடும் நிலையில், குமரி மேற்கு மாவட்டத்தில் பல கட்டங்களாக நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் குமரி மேற்கு மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸ், தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.
இதன் அடிப்படையில் குமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் வேட்பாளர்கள் காங்கிரஸ் தலைமையால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வார்டு, வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் விவரம் வருமாறு:-
மாவட்ட பஞ்சாயத்து வார்டு
1-வது வார்டு அம்பிளி, 2-செலின்மேரி, 4-லூயிஸ், 5-ஜார்ஜ் ராபின்சன், 6- ஜோபி, 7-ஷர்மிளா ஏஞ்சல்
கிள்ளியூர்-முன்சிறை ஒன்றியம்
கிள்ளியூர் ஒன்றிய 1-வது வார்டு- தேவநேசகுமார், 2-ராபர்ட் ராஜ், 3- மேரி ஸ்டெல்லா, 4-லெலின்குமார், 5-கிறிஸ்டல் ரமணி பாய், 6-குயின்மேரி, 8-சகாய நிக்ஸன், 9-விஜிலா, 10-விஜயராணி
முன்சிறை ஒன்றிய 1-வது வார்டு-சுசிலா, 2-காமராஜ், 4-பிறிநிகிஸ் லால், 5-மகேஸ்வரி, 6-வெண்ணிலா, 7-சஜிகுமார், 8-பாபு, 9-வென்சஸ்லாஸ், 10-கிறிஸ்டல் பாய், 11- சாந்தினி, 12-லலிதாபாய், 14-ரெஜி, 15-ரெதி அம்பிகா, 16- ராபின், 17-புஷ்பநாயகம், 18-பேபி ஜாண், 20-ராம் சுஜினி, 22-அருண், 23-சமீர்
மேல்புறம்-திருவட்டார் ஒன்றியம்
மேல்புறம் ஒன்றிய 1-வது வார்டு-ஞான சவுந்தரி, 3-ரெதீஸ்குமார், 4-ஜாண்சிங், 8-மஞ்சு பிரியா, 9-ஜஸ்டின், 10-விஜயராஜ், 11-ரவி சங்கர்
திருவட்டார் ஒன்றிய 1-வது வார்டு-ஜோசப், 2-அஜிதா, 4-தங்க ரமணி, 5-ஜெயஸ்ரீ ராஜேஸ், 7-ஜெபா, 8-மரிய தங்கம், 9-ஜெகன்ராஜ், 10-விஜயகுமார், 11-பி.சி.என். விஜயகுமார், 12-ஜீவா
தக்கலை ஒன்றியம்
தக்கலை ஒன்றிய 2-வது வார்டு-அருள் ஆன்றனி, 3-ஞான கலா, 4-புளோரஸ் மேரி, 6-ஆல்ட்ரின், 7-ரெதீஸ், 8-கோபிகா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.