காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
காஞ்சீபுரம் நகராட்சி பொறியாளராக இருந்த மகேந்திரன் காஞ்சீபுரம் பெருநகராட்சியின் ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகராட்சி பொறியாளராக இருந்த மகேந்திரன் காஞ்சீபுரம் பெருநகராட்சியின் ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்தநிலையில் காஞ்சீபுரம் பெருநகராட்சியின் புதிய ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்று கொண்டார். அவர் இதற்கு முன் பெரியகுளம் மற்றும் தர்மபுரி நகராட்சி ஆணையராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.