ஆனையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஆனையூர் துஆனையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2019-07-24 22:00 GMT
மதுரை,

மதுரை ஆனையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதையடுத்து அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆனையூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதன்படி தினமணிநகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபிள்யூ காலனி, ரெயிலார்நகர், சங்கீதநகர், சொக்கலிங்க நகர், கூடல்நகர் 1 முதல் 13 தெரு, அகிய இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, செல்லையாநகர், ஆனையூர் செக்டார்1,2, ஜெ.ஜெ.நகர், சஞ்சீவிநகர், சாந்திநகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

இதேபோல டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்மின்னழுத்த மின்பாதை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்