அரசு தலைமை கொறடா அலுவலகத்திற்கு ‘சீல்’ வைப்பு

கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளை அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்றிக்கொண்டனர்.;

Update: 2019-03-11 22:45 GMT
தாமரைக்குளம்,

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அரியலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள அரசு தலைமை கொறடவும், அரியலூர் எம்.எல்.ஏ.வுமான தாமரை ராஜேந்திரன் அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் கதிரவன் ஆகியோர் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். இதேபோல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளை அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் தாமாகவே முன்வந்து அகற்றிக்கொண்டனர். 

மேலும் செய்திகள்