வொண்டர் செப் வாபிள் மேக்கர்

சமையலறை சாதனங்களில் வொண்டர் செப் சாதனங்கள் மிகவும் பிரபலமானவை.

Update: 2018-11-28 07:59 GMT
வீட்டிலேயே குழந்தைகளுக்குப் பிடித்தமான முட்டை சாண்ட்விச், வாபிள் சீஸ் பர்கர், வாபிள் பிரெஞ்ச் டோஸ்ட், வாபிள் பீட்ஸா, வாபிள் எஸ் மோர்ஸ் உள்ளிட்டவை தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கும். இதன் இருபுறமும் ஒட்டாத தன்மை இருப்பதால் இதில் சமைக்கும் உணவுகள் சிறப்பாக இருக்கும். அதிக எண்ணெய் தேவைப்படாது. வெப்பம் இரு புறமும் ஒரே சீராக பரவி சிறந்த சுவையை அளிக்கும். 1,000 வாட்ஸ் மின்சாரத்தை வெளிப்படுத்தக் கூடியது. இதன் விலை ரூ.2,310 ஆகும். இதற்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்