காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
தி.மு.க. - காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
காஞ்சீபுரம்,
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ரகசிய உதவி புரிந்த தி.மு.க. - காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச்செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார்.
இதில் கிழக்கு மாவட்டச்செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மத்திய மாவட்டச்செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி.முனுசாமி, எம்.பி.க்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், ஜெ.ஜெயவர்த்தன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் பென்ஜமின், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், நிர்வாகிகள் தும்பவனம் டி.ஜீவானந்தம், என்.பி.ஸ்டாலின் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.