சென்னையில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
சென்னையில் 11 இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னையில் நேற்று இரவு 11 இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்தார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த வசந்தா, ஹரிகரன், பூமாதேவி, சண்முகம், இளங்கோ, ஜாய் தயாள், பழனி கார்த்திகேயன், ஆண்டாள், ராஜேஸ்வரி ஆகியோருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.