வானவில் : விலை உயர்ந்த ஐ போன்

பொதுவாக ஆப்பிள் ஐபோன்கள் மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் விலை அதிகம்.

Update: 2018-08-15 04:53 GMT
ஆனால் உலகிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் இதுதான். இதன் விலை 1.53 கோடி டாலராகும். இந்திய விலையில் சுமார் ரூ.102 கோடி. தங்கத் தகடால் ஆன ஐபோனில் விலை உயர்ந்த கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஸ்டூவர்ட் ஹியூஸ் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை வடிவமைப்பதில் இந்நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. அடுத்ததாக ஐபோன்6ஐயும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அதன் விலை 2.30 கோடி டாலராம்.

பொதுவாக ஆப்பிள் ஐபோன்கள் மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் விலை அதிகம். ஆனால் உலகிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் இதுதான்.

இதன் விலை 1.53 கோடி டாலராகும். இந்திய விலையில் சுமார் ரூ.102 கோடி. தங்கத் தகடால் ஆன ஐபோனில் விலை உயர்ந்த கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஸ்டூவர்ட் ஹியூஸ் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருட்களை வடிவமைப்பதில் இந்நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. அடுத்ததாக ஐபோன்6ஐயும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அதன் விலை 2.30 கோடி டாலராம். 

மேலும் செய்திகள்