வானவில் : ஹை டெக் முட்டை பெட்டி

வழக்கமாக கடைக்குச் சென்று முட்டை வாங்கி வருவதற்கு இதுபோன்ற பெட்டிகளை நம் வீடுகளில் பயன்படுத்துவதுண்டு.

Update: 2018-08-15 04:49 GMT
ஆனால் இது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக் கூடிய நவீன முட்டை பெட்டி.

இது உங்களுக்கு எப்போது முட்டை தேவை என்பதை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தகவலாக அனுப்பி விடும்.

பெட்டியில் உள்ள முட்டைகள் எத்தனை நாளில் கெட்டுப் போகும் என்ற விவரத்தையும் இந்த முட்டை பெட்டி சொல்லிவிடுகிறது.

இதில் உள்ள எல்.இ.டி. விளக்குகள், முட்டையின் நிலவரத்தை கணித்து, அதற்கு ஏற்றார்போன்று எச்சரிக்கை ஒலி எழுப்புமாம். 

மேலும் செய்திகள்