வண்டலூர்-கூடுவாஞ்சேரி, ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பாலம் அமைக்கும் பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
சென்னை,
வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மேல்மருவத்தூர்-விழுப்புரம் காலை 11.30 மணி, விழுப்புரம்-மேல்மருவத்தூர் மதியம் 1.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 3.55, 4.40, 5, 5.55, 6.30, 6.45, 7.38, 9, 9.35 மணிக்கும், கடற்கரை-திருமால்பூர் காலை 7.05 மணிக்கும், கடற்கரை-மேல்மருவத்தூர் காலை 8.25 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
* செங்கல்பட்டு-கடற்கரை காலை 3.55, 4.35, 4.55, 5.50, 6.40, 7, 7.50, 8.25, 9.40 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை காலை 10.25 மணிக்கும், மேல்மருவத்தூர்-கடற்கரை மதியம் 3.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
* செங்கல்பட்டு-கடற்கரை காலை 5.10, 7.25, 8.45, 10.50, 11.50 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை காலை 5.15, 7.05, 8 மணிக்கும் மின்சார ரெயில் புறப்படும்.
* காலை 6.30 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில்(வண்டி எண்:56037), 2 மணி நேரம் தாமதமாக 8.35 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில்(56042), புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. காக்கிநாடா துறைமுகம்-செங்கல்பட்டு சர்க்கார் எக்ஸ்பிரஸ்(17644) மற்றும் கச்சிக்குடா-செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ்(17652) தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
* எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ்(16795) வண்டலூர் ரெயில் நிலையத்தில் 1.25 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக புறப்படும். எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ்(16127) 1.30 மணி நேரம் தாமதமாக விழுப்புரம் வந்தடையும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.