தலக்காற்றுகள்

மாறி மாறி வீசும் மாற்றுக் காற்றுகளில் ஒருவகை தலக்காற்றுகளாகும். இவை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும். அதற்கென சிறப்பு பெயர்களும் உண்டு. அவற்றை அறிவோம்...;

Update: 2018-05-08 09:48 GMT
ராக்கி மலைப்பகுதியில் விசும் வெப்ப உலர் காற்று chinook

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வீசும் வெப்ப உலர் காற்று hoehn

எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று mhamsin

சகாராவில் இருந்து மத்திய தரைக்கடல் நோக்கி வீசும் வெப்ப ஈரக்காற்று. sirocco

சகாராவில் இருந்து ஐபீரிய தீபகற்பம் நோக்கி வீசும் வெப்ப ஈரக்காற்று solano

மேற்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதியில் இருந்து வீசும் வெப்ப உலர் காற்று Harmattan

ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலிருந்து பிரான்ஸ் நோக்கி வீசும்கடும் குளிர்காற்று mistral

ஆன்டிஸ் மலை மேற்கு பகுதி நோக்கி வீசும் குளிர் உலர் காற்று Punas

தூந்திர பகுதியில் வீசும்ப னிப்புயல் Blizzard

ஹங்கேரியில் இருந்து வீசும் குளிர் உலர் காற்று Bora

தெற்கு கலிபோர்னியப் பகுதியில் வீசும் உலர் காற்று Santa Ana

நியூசிலாந்தில் வீசும் வெப்ப உலர் காற்று Norwester

ஸ்பெயினில் வீசும் குளிர்காற்று Levanter

ரஷிய தூந்திர பகுதியில் வீசும் குளிர்காற்று Purga

ஆஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்று Brickfielder 

மேலும் செய்திகள்