சத்துவாச்சாரியில் நாளை மின் நிறுத்தம்
வேலூர் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
வேலூர்,
பேஸ்-1 முதல் பேஸ்-5 வரை, சத்துவாச்சாரி, விஜயராகவபுரம், சி.எம்.சி.காலனி, கலெக்டர் அலுவலகம், தென்றல் நகர், ராகவேந்திரா நகர், குறிஞ்சி நகர்,
முல்லை நகர், சைதாப்பேட்டை, மூலைகொல்லை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.